2024.06.22ம் திகதி நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டம்.

கலந்து கொண்டவர்கள்
சங்கத் தலைவர் , இயக்குனர் மன்ற உறுப்பினர்கள்
தலைமை அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் பரீட்
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ரி.எல் டிபாசதுல்லாஹ், ஏ.சீ.எம் அஷ்ரப்

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது