புனித ரமலானை முன்னிட்டு இஃப்தார் பொதி வழங்கும் நிகழ்வு – 2020

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது