ஏறாவூர் ப.நோ.கூ.சங்கத்தின் இயக்குநர் சபையினர் சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சி.க.கூ.சங்கத்திற்கு விஜயம்.

களக் கற்றல் விஜயமொன்றை மேற்கொண்டு ஏறாவூர் ப.நோ.கூ.சங்கத்தின் இயக்குநர் சபையினர் இன்று (07) சம்மாந்துறை அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சி.க.கூ.சங்கத்திற்கு களக் கற்றல் விஜமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விஜயத்தில் ஏறாவூர் ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் MLA. லெத்தீப், ஓய்வு நிலை கூ.அ.உ. SLA. காதர், தலைமை கூ.அ.உத்தியோகத்தர் I. ஜிப்ரி, கூ.அ.உத்தியோகத்தர் AM. அஜ்வத் ஆகியோருடன் அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சி.க.கூ.சங்கத்தின் தலைவர் IM. இப்றாஹீம், கூ.அ.உத்தியோகத்தர் ACM. அஷ்ரப், கணக்காய்வாளர் S. ஜாபீர் அகியோரும் இதன் போது இணைந்திருந்தனர்.

கடந்த 2025.07.08ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 03:00 மணிக்கு அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிதி நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேந்திரன் அவர்களும் அவர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருமான எம்.சி ஜலால்தீன் அவர்களும் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விஜயம் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கியபோது