திகதி : 2025.08.22
காலம் : வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 08:00 மணி தொடக்கம் மாலை 05:15 வரை
இடம் : சம்மாந்துறை பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில்
பிரதம அதிதி
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.சி ஜலால்தீன்
வளவார்கள்
அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் பனிப்பாளர் சபை உறுப்பினர்
எம்.எம் நௌசாட்
இஸ்லாமிக் ரிலீப் திட்ட முகாமையாளர்
ஹப்லின் புஆத்
இந்நிகழ்வில் அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் இயக்குனர் மன்ற உறுப்பினர்கள்
மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.எம் நிஜாமுதீன்
28 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யுவின் தலைவர் I. அப்துல் ஜப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.














